எங்களைப் பற்றி

அன்புடையீர்!

     2017ஆம் ஆண்டு பிப்ரவரி 3ம் நாள் எமது இந்த தேவிஸ் கார்னர் இணையதளம் துவங்கப்பட்டது. ஏற்கனவே நாங்கள் துவங்கி நடத்திக் கொண்டு வரும் யூடியூப் சானலின் இணைய பதிப்பாக இத்தளம் செயல்படும்.

     சமையல் மற்றும் நுண்கலைகள் குறித்த பல்வேறு தகவல்கள் எமது இத்தளத்தில் வெளியிடப்படும். எமது தேவிஸ் கார்னர் யூடியூப் சானல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களையும் நேரடியாக இங்கு கண்டுகளிக்கலாம்.

     வாசகர்கள் எமது இந்த புதிய முயற்சிக்கு தங்களின் நல் ஆதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.

தங்கள்
ச.சுதாதேவி