சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
இனிப்பு வகைகள் |
களி உருண்டை ![]() தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 2 கப் சர்க்கரை - 1 1/2 கப் முந்திரி - 10 ஏலக்காய் - 5 (பொடி செய்தது) தேங்காய் துருவல் - 1 கப் உப்பு - சிறிதளவு செய்முறை 1. அரிசியை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். 2. ஒரு பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். 3. இதில் பொடித்த அரிசியை சிறிது சிறிதாக கொட்டி கட்டி பிடிக்காமல் கிளறிவிடவும். 5. வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடியை அதில் போடவும். 6. இந்த கலவை சட்டியில் ஒட்டாமல் வரும்போது இறக்கி வைக்கவும். 7. சிறிது சூடாக இருக்கும்போதே உருண்டை பிடித்து தேங்காய் துருவலில் பிறட்டவும். குறிப்பு 1. தேங்காய் துருவல் உருண்டையின் அனைத்து பாகங்களிலும் படுமாறு உருட்டவும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 037. |