சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
இனிப்பு வகைகள் |
அவல் பேரிச்சை லட்டு தேவையான பொருட்கள் மெல்லிய அவல் - 1 கப் பேரிட்சை - 10 வெல்லம் - 3/4 கப் ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி துருவிய பாதாம் / முந்திரி - 2 தேக்கரண்டி உலர் திராட்சை - 15 தேங்காய்த்துருவல் - 1/4 கப் செய்முறை 1. அவலை தண்ணீரில் அலசி கழுவி, பிழிந்து எடுத்துக் கொள்ளவும். 2. பேரிட்சம்பழத்தையும், உலர் திராட்சையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3. வெல்லத்தை துருவிக் கொள்ளவும். 4. தேங்காய்த் துருவலை லேசாக வறுத்துக் கொள்ளவும். 5. அவல், பொடியாக நறுக்கிய பேரிட்சம்பழம், உலர்திராட்சை, வெல்லம், தேங்காய்துருவல், ஏலக்காய்த்தூள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சுவையான அவல் பேரிட்சை லட்டு தயார். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 037. |