சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
முட்டை உணவு வகைகள் |
பிரெட் ஆம்லெட் தேவையான பொருட்கள் முட்டை - 3 பிரெட் துண்டு - 5 மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை 1. முட்டையை உடைத்து ஒரு பத்திரத்தில் ஊற்றிக்கொள்ளவும். அதனுடன் அரை தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். 2. இதௌடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். 3. அடுத்து பச்சைமிளகாயையும், பெருங்காயத்தையும் போட்டு வதக்கவும். 4. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து பிரெட் துண்டை பரப்பி, சிறிது எண்ணெய் விட்டு, இருபுறமும் பிரெட்டை திருப்பிப் போடவும். 6. பிறகு இருபுறமும் தேவைக்கேற்ப திருப்பிப் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் தோசைக்கல்லில் இருந்து எடுத்து சூடாக பரிமாறவும். குறிப்பு 1. பெரிய வெங்காயம், கொத்துமல்லித்தழையை பொடியாக நறுக்கி முட்டைக் கலவையில் சேர்த்தும் செய்யலாம். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 037. |