சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
பான வகைகள் |
லஸ்ஸி தேவையான பொருட்கள் புளிப்பில்லாத தயிர் - 1/2 லிட்டர் சர்க்கரை - 2 மேஜைக் கரண்டி ஐஸ் கட்டிகள் - 5 பாலாடை - 3 தேக்கரண்டி செய்முறை 1. ஐஸ் கட்டிகளை சிறிய அளவில் உடைத்துக் கொள்ளவும். 2. தயிர், சர்க்கரை, உடைத்த ஐஸ்கட்டிகள் ஆகியவற்றுடன் தண்ணீர் சிறிதளவு சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். 3. பின்னர் கண்ணாடி கிளாஸ்களில் ஊற்றி, பாலாடையை மேலே சேர்த்து பரிமாறவும். குறிப்பு 1. சர்க்கரைக்குப் பதிலாக 1 தேக்கரண்டி உப்பும் சேர்த்து செய்யலாம். 2. விருப்பமுள்ளவர்கள் பாலாடை மீது ரோஸ் எசன்ஸ் ஒரு சொட்டு சேர்த்துக்கொண்டால் வாசனையாக இருக்கும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050. |