சமையல் குறிப்புகள்
சட்னி வகைகள்

தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை - 1 கோப்பை
தேங்காய் - 1 மூடி
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 பல்லு
இஞ்சி - 1 துண்டு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க

கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

1. தேங்காய், பொட்டுக்கடலை, புளி, பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்தெடுக்கவும்.

2. பிறகு தாளிக்கும் பொருள்களைப் போட்டு தாளித்து பரிமாறவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.